படித்து வா தமயா !

சோலை..! CSR..!
பிப்ரவரி 10, 2019 11:40 முப
பருத்த புழுவொன்று நல்ல‌
கணியை கானுது (படிப்பு),
தன் வீட்டை விட்டு கடல்
தேசம் அடையுது (விடுதி),
ஆண்டுகள் பலவுண்டு கணியில்
மெல்லிடை ஆனது,
புத்தக புளுவே இக்கணி தீரும்
நாள் எப்போது.?

நீயுண்ட கணியில் சிறுதுளியும்
அடைவேணோ நான்...
அப்பப்பா ! உன் ருசிக்கு
நானும் தகுமே...
உனக்காக காத்திருக்கும் அன்பு
..... தமயன்..!