காந்தி !

சோலை..! CSR..!
பிப்ரவரி 03, 2019 05:17 பிப
அடிமை குலத்துக்கு ஆதரவு
வட இந்தியாவில் இருந்துமா,
ஆயுதம் ஏந்தா கடவுளென‌
உன்னையே கண்டோம்.
மேலைநாட்டு கல்வி யெல்லாம் மேலா _
டையாய் அகற்றி எறிந்தாய்
சீரிவந்த பகைவரை யெல்லாம்
சிரிபாளே வரவேற்றாய்...
இம்சை அரசனை யெல்லாம்
அகிம்சை அரசன் வென்றான்...
மார்பில் பூட்ஸ் உதைபெற்றவன்
தோட்டாக் கலையும் ஏற்றானே.
ஆனால்,
தேள் குனம் மாறா கூட்டமிது..
..... வந்தேமாதரம்..!