ஒருநாள் கூத்து !

சோலை..! CSR..!
பிப்ரவரி 03, 2019 04:44 பிப
காதல் என்னும் பேருல‌
ஒருநாள் கூத்துடா,
ஒத்திகை பாக்கதா தெருவோர
..... சந்துடா
சாக்கடையா நாருது சமுதாய‌
..... பழக்கதிலே.
அக்கால பழக்கமெல்லாம்
கையேட்டில் தான் டா,
இக்கால பழக்கமெல்லாம்
கருவரையில் தான் டா,
கூத்துடா ஒருநாள் கூத்துடா
அடியோடு மாத்துடா..!