சுதந்திர புரச்சி !

சோலை..! CSR..!
ஜனவரி 27, 2019 05:16 பிப
காக்கை கூட்ட மெல்லாம்
அண்டங்காக்க வந்தது,
கூன்வலைந்த மக்க ளெல்லாம்
குலம்காக்க எழுந்தனர்,
ஜிக்கள் பலர்வந்து
முன்னிலை நின்றனர்,
வேல்வியில் பலர்வந்து
வெற்றியும் கண்டனர்...
கொக்கு கூட்ட மெல்லாம்
நள்ளிரவில் களைந்ததே
பால்மழலை பசிதீர
ஆண்டுகள் பலகாத்தோமே...

அடிமை எண்ணம் நீங்கியே
வந்தே மாதரம் சொன்னோமே..!