விபத்து !

சோலை..! CSR..!
ஜனவரி 27, 2019 04:11 பிப
தரையை கடக்கும் ஆசனத்தில்
தலைகால் புரியல‌
வெகமான ஓட்டத்தில் விதியை
வெல்ல முடியல‌
கங்கை, வைகை பாயும்
மண்ணிலே குருதியோட‌
கண்னை ஏமாற்றும் கனல்நீரும்
பயந்து ஒளியுமே...
மரனமே அஞ்சும் மரனம்
சாலை ஓரமே
நிலைதெரியா தவிக்குமே, அவர்
அவர் குடும்பம் _ எனவே

நிதானமாக இருப்போம்
விபத்துகளை தவிர்போம்..!