பள்ளிக்கு போய் வா !

சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 08:21 பிப
மணிகள் (எழுத்து) எடுத்து
அணிகள் (இலக்கணம்) கோர்த்து

பல்லாக்கில் (பை) புத்தகம்
பல சுமந்து

மாலையாய் தமிழனிந்து
மணியென வார்த்தை யெலிக்க‌

சென்றுவா 'மகனே' 'மகளே'
சென்றுவா பள்ளிக்கு..!