காதல் vs திருமண‌ம் !

சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 07:42 பிப
இருமனம் கூடி
ஒரு மனம் ஆவது
பெயரே காதல் _ ஆனால்
பல மனங்கள் கூடி
இருமனம் ஒன்றானால்
அதுவே திருமண‌ம்..!