ரௌத்திரம் !

சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 06:35 பிப
எடுத்தவுடன் கோபம்
மட்டும் ரௌத்திரமல்ல‌
அன்புள்ளவரிடம் அமைதியும்
ஒரு ரௌத்திரமே..!