மறுபிறவி !

சோலை..! CSR..!
ஜனவரி 26, 2019 04:48 பிப
முதல் மூன்று திங்களில்
உண்னை பார்த்து
பத்திய உணவாய் பார்த்து
பார்த்து உண்டு
உறங்கும் போதும் உண்னை
நசுக்கிடுவேனோ பயந்து,
திங்கள் இரண்டு போலும் _ நகர‌
நன்னெறி கதை யுரைப்பேன்
குங்குமபூவும் சாம்பள் மாவுன்டு
சுவையுனர்ந்தேன் நானே
உன் உதைகண்ட் எட்டாம் _ திங்களில்
ஐய_ன‌ம்மை ரசித்தோமே...
மறுபிறவி இதுவோ, புதிதாய்
பிறந்தது நீ மட்டுமல்லவே
ஆனந்த கண்ணீர் கருப்பு
ரோஜாவில் வழியுதே..!