புத்தாண்டு!

சோலை..! CSR..!
ஜனவரி 18, 2019 08:34 பிப
புதிதாக பிறக்கவுள்ள நண்பனின்
குழந்தைக்கு காத்தோம்,
நள்ளிரவில் பிறக்கவே
மகிழ்சியோடு யாசித்தோம்,
இனிப்புகளோடு வாழ்த்துகளையும்
............. பகிர்ந்தோமே,
புதிதாக பிறந்த 2019ஐ
வரவேற்றோமே அன்போடு,
இனிய ஆங்கில புத்தாண்டு
........ வாழ்த்துகள்..!