தைப்பொங்கல் வாழ்த்துகள் - 2019

தமிழ் நண்பர்கள்
ஜனவரி 14, 2019 08:11 பிப
உழவர் பணி உயர்ந்த பணி
உலகில் உயர்ந்தவர் உழவர் தான்...
உலகிற்கு ஒளி தரும் பகலவனுக்கு
நன்றி கூறும் பணியாகப் பொங்கல் செய்து...
உலகிற்கு வழிகாட்டும் அறிஞர் உழவர் தான்!
உழவர் நாளாம் பொங்கல் நாளில்
தமிழ்நண்பர்கள்.கொம் தளம் 
எல்லோருக்கும் 
தைப்பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.