சூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது!

இ.பு.ஞானப்பிரகாசன்
ஜனவரி 14, 2019 07:42 பிப
ம் நண்பர்களே, சூரியனையோ மாடுகளையோ அல்ல. உண்மையில் உழவர்களை வணங்கித்தான் நாம் இந்தப் பொங்கலை மட்டுமின்றி, இனி வரும் பொங்கல் திருநாட்களையும் கொண்டாட வேண்டும்! ஏன் எனக் கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
 
அந்தக் காலத்தில் வெயில், மழை போன்ற இயற்கைக் கூறுகளை நம்பி உழவுத்தொழில் செய்தோம்; அதனால் அவற்றின் மூலம் கிடைத்த விளைச்சலைச் சூரியனுக்குப் படையலிட்டு வணங்கினோம். ஆனால் இன்று...