எது சிறப்பு?

கா.உயிரழகன்
ஜனவரி 01, 2019 09:33 பிப
பாவினம்: பல விகற்ப இன்னிசை வெண்பா
தலைப்பு: எது சிறப்பு?
 
ஆண்டும் அகவையும் தானாக மாறுமே 
மீண்டுந்தான் நுட்பங்கள் மாறுமே - என்றும்
இலக்கை அடையாது பின்னேறா தேநீ
இலக்கை அடைந்தால் சிறப்பு!