விலைபடியா வாழ்௧்௧ை

Prabaharan Ganesan
டிசம்பர் 31, 2018 01:04 பிப
சத்தியத்தில் காதல் இல்லை..இனி
௧ாதலி௧்௧ நேர்ந்தால் அதுகடவுளின் பிழை..
ஊடல் கொள்ளும் உளவியல் இல்லை..
கூடல் கொள்ளும் குதூகலம் இல்லை..
விரும்பி ஏற்கும் மனம் இல்லை..
விருப்பம் எல்லம் விதிக்கு இல்லை..
விலகி நிற்க மனம் ஒப்பவில்லை..
விதிமீறலுக்கும் விலக்கு இல்லை..
தோட்டக்கள் துலைக்கும் கேள்வியும்..
ஓடுருவும் பார்வையும் ..
ஓசலாடும் என் மௌனமும் தோற்கும்..
அனு தினமும் தோற்கும் ஊராரிடம்..
வினை என்று விதிக்கும்..
விலைபடிய வில்லை என்று ஊருக்கும்
பாவம் என்று பழிக்கும் யார் சொல்வது....