கல்வியின் கலை

A SARAVANAKUMAR
டிசம்பர் 17, 2018 07:42 பிப


பள்ளி பருவத்தில அள்ளி போகல!அள்ளி போகயில துள்ளி போனவளே!துள்ளி போனவளை கிள்ளி போகல!கிள்ளி போகாம தள்ளி போனேனே!தள்ளி போனதால உள்ளி ஆனேனே!உள்ளியான எனை அல்லி ஆண்டாளே!ஆளும் அல்லிக்கு பள்ளி நான்தானே!பள்ளி நானாக பல்லவி நீயாக!
கல்லி வந்தாளே கல்வியின் கலையாக!

ஆ.சரவணக்குமார்