தினேஷ் கண்ட மணா

A SARAVANAKUMAR
டிசம்பர் 14, 2018 10:57 முப

 

தினா கண்ட கனா ஒன்று!
நித்தம் கண்ணில் உலா வந்து!
மணா ஆகும் நிலை கண்டு!
மணையில் வைத்தான் மனதை இன்று!
பிரியாவுடையான் பிரியம் கண்டு!
மதியாய் ஒளிரும் தன் முகம் கொண்டு!
மணையில் அமர்ந்தாள் நாணல் பூண்டு!
மங்கலநாண் அவனும் பூண! நங்கையவள்
மனதில் எதையோ தேட ! மங்கல ஒலியும்
வானில் கூட ! சபையில் கரவொலிகள் சங்கீதம் பாட! எங்கள் மொழியில் வாழ்த்துகிறோம் வாழிய பல்லாண்டு என்று!!!.....

இனிய திருமண வாழ்த்துக்கள்