மகாகவி

A SARAVANAKUMAR
டிசம்பர் 11, 2018 03:13 பிப

முறுக்கு மீசை கொண்டு
முழங்கிய தேசம் கண்டு
பிதற்றிய ஆங்கில பெண்டிர் அன்று!
கூரிய பார்வை கொண்டு
கூறிய வார்த்தை கண்டு
குலைந்த ஆங்கில பெண்டிர் அன்று!
முண்டாசு கவியை கண்டு
முகில் கூட தீண்டியதே தீண்டாமையின் சுடரை அன்று!

மகாகவியின் பிறந்தநாள்.
வாழவில்லை உங்களோடு! வாழ்கிறோம் உங்கள் கவியின் நினைவோடு!

ஆ. சரவணகுமார்