காதல்

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:42 முப

தாழ் கொண்டு திறவாயோ தாகம் கொண்ட நெஞ்சத்தை!நாழ் கொண்டு வாராயோ
நான் கண்ட விஞ்சத்தை!ஞாழ் கொண்டு இசைப்பாயோ யான் காணா இஞ்சத்தை!
அள்ளி கொண்டு தருவாயோஅச்சமில்லா அஞ்சத்தை!தோள் கொண்டு நிற்பாயோ
துணிவில்லா பஞ்சத்தை!சீர் கொண்டு வாராயோசீறிடும் மஞ்சத்தை!
துல்லிபம் கொண்டு தருவாயோ
நஞ்சமில்லா மஞ்சத்தை!