விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

A SARAVANAKUMAR
டிசம்பர் 08, 2018 08:35 முப

அன்னையின் மனதறிந்து!
தந்தையை இடை மறித்து!
தன் முகம் தானிழந்து!
வட யாணை முகம் தானனிந்த
சிவனின் திருமகனே
எங்களின் பெருமகானே
எங்கள் எண்ணம் சித்தி பெற
வாழ்வும் புத்தி பெற
வாழ வேண்டும் நாங்கள்!
ஆள வேண்டும் தாங்கள்