புயலுக்கு விருந்து !

சோலை..! CSR..!
டிசம்பர் 03, 2018 10:11 பிப
களனியெல்லாம் செழிக்க‌
ஏரியெல்லாம் ததும்ப‌
தங்கமகள் வருவாளோ
தரணியெல்லாம் காண...

சேராருடன் சேர்ந்தாயே
தடம்புரண்டு சென்றாயே,
பால் மனம் மாறலையே
அள்ளித்துக்கி சென்றாயே...

வேண்டியோர் பலருன்டு,
பாசத்துடன் வந்தாயே
விருந்துணவு உணடாயே
மீண்டும் வர சென்றாயே..