உளநோய் நெருங்குமாமே!

கா.உயிரழகன்
November 17, 2018 05:01 பிப
பொய்யைச் சொல்லிப் போட்டு - அதை
மெய்யென ஒப்புவிக்க முயலுவதால்
உளநோய் தான் கிட்ட நெருங்குமே!
மெய்யைச் சொல்லிக் கொண்டேயிரு
ஒரு நோயும் உன்னை நெருங்காதே!
 
பொய்யைச் சொல்ல வைத்தது
'நான்' என்ற முனைப்பு (Ego)! - அதை
உண்மையெனக் காட்டத் தூண்டுவது
சூழவுள்ளோரை நம்பவைக்கும் முயற்சி (Super Ego)!
"விளைவாக உளநோய்!"