பொன்வண்டு !

சோலை..! CSR..!
November 12, 2018 09:28 பிப
வேம்பூவிலும் சிறு
தேன்துளி உண்டு, அதை
 
உன்னாது நுகர்ந்து
செல்லும் பொன்_வண்டு

_________நீயே சகி..!