நிலவொளி போதும் !

சோலை..! CSR..!
November 12, 2018 08:50 பிப
அவள் அழகை கான
ஆயிரம் விளக்குகள் வேண்டாம்,

ஓர் நிலவொளி போதும்..

அவ்வொளியில் அவள் விழிக்கான‌
இருவிழி போதாது எனக்கு..!