கல்லூரி!

சோலை..! CSR..!
November 03, 2018 09:37 பிப
அகதிகளாய் திரிந்தோம்
அடைக்கலம் தந்தாய்.,

அனாதைகளாய் இருந்தோம்
அன்பு தந்தாய்.,

சிறகுகள் முளைத்து
பறந்து சென்றோம்

இறையை தேடி _ பின்
திரும்பினோம் சிறையைநாடி..!