சகியே நன்றி !

சோலை..! CSR..!
November 03, 2018 09:20 பிப
என்னை தான்டி
சென்ற பல‌ரில்..
என்னை மிதித்து
சென்ற உனக்கு..
நன்றிகள் கோடி
அன்புடன் _ ஏன்னெனில்,
என்னை விருச்சமாக‌
வளர்த்த உன் பாதங்களுக்கு..!