உயிரே! என் உயிர்!

சோலை..! CSR..!
November 02, 2018 08:14 பிப
சிப்பிக்குள் சென்றது மழைத்துளி
அல்ல கண்துளி,
காலம் கடந்து சென்றதும்
முத்தல்ல என்னுயிர்,
அன்பே உன் புன்னகையை
புகழ்பாடும் தென்றலிது..!
_போடி சோலை