???

சோலை..! CSR..!
November 02, 2018 07:49 பிப
என் காதலும் சத்தியமே
சமர்பனம் செய்வேன் _ அதில்
உயிரை தவிர்த்தேன் ,
கேள்விக் கனைகளை தொடுப்பாய் _இதில்
தாய்தந்தை விடுப்பாய் என்றால்
உயிரை விடுப்பதே சிறப்பாய்..!
_போடி சோலை