விளக்கேற்ற வா!

சோலை..! CSR..!
October 31, 2018 09:10 பிப
பரனி பாடும் தரனியிலே

கொட்டகுடி தண்ணியிலே

பல்லாக்கு கொண்டுசென்று,

வைகைபாயும் மண்னிலே

வைரச்சிலை ஒன்றை துக்கிவந்து,

மலையை மாளிகையாக்கி

சிலையை அதிலே சிறைபிடிக்க‌

எண்ணை பல நான் கடைந்து

உன் கையில் அதைக் கொடுத்து

என் வீட்டில் தீபம் ஏற்று
_______________ என்னவளாய்..!
_ போடி சோலை