பசி!

சோலை..! CSR..!
October 31, 2018 08:33 பிப
இதயத்தின் அன்பான துடிப்பை
அரியும் முன்
அடிவயிற்றின் ஏக்கத் துடிப்பை
..... அரிந்தேன், அதுவே
_______________________பசி..!