புது உலகம்!

சோலை..! CSR..!
October 30, 2018 07:57 பிப
புது உலகம் அமைத்து
நீயும் நானும் அதில் புகுந்து
குட்டி குட்டி நட்சத்திரம் படைத்து
விண்ணில் அதை பதித்து ...
ஓடி விளையாட கண்டம் செய்து
பனியில் உனக்கு மெத்தை அமைத்து
தலைவைக்க என் மடிதந்து
உன்னை காக்க இதயரை உள்ளது
சகி _நீ ...
நடக்கும் பாதையேல்லாம் பூவாய் பூத்து,
உடுத்த பாலாடை தைத்து ,
ஆடை விலக, என்னை அனைக்க‌
உன் கண்ணில் கலவை கலந்து
சொப்பனம் கோடி கண்டது மனமே
புது உலகம் அமைத்திடு..!