நண்பர் கூட்டம்!

சோலை..! CSR..!
October 29, 2018 09:28 பிப
வானம் நிறைந்த விண்மீன்
கூட்டமும்,
உள்ளம் நிறைந்த நண்பர்
கூட்டமும்,
பார்க்க என்றும் அழகுதான்
நண்பா..!