(வா)ன்மதியை தேடும் தென்றல்!

சோலை..! CSR..!
October 29, 2018 03:09 பிப
உருகும் முழுமதியை தேடினாய்
..... அன்டமெல்லாம்...
கார்முகில் களவில் மறைந்து
கானாது உன் மதியை.,
நிலையிலா கார்முகில் நிலைத்திட‌
சிறு தென்றலும் ஓய்வுறாது...
கானலாகும் கார்முகில் உன்
சுயம்வ‌ரம் வாழ்த்திடுமே ‍_பூமழையாய்..!