சகியே உன்னோடு நான்!

சோலை..! CSR..!
October 25, 2018 09:24 பிப
அலை தொடா கரையும்
முகிலில்லா வானமும்
முத்தில்லா சிப்பியும்
பாயையே நீயில்லா நானும்
பார்வை இல்லா உலகமடி..!