நட்பு!

சோலை..! CSR..!
October 24, 2018 08:07 பிப
இறைவன் இல்லா இடத்தில்
தாயின் அன்பு கருனை,
தாய் இல்லா இடத்தில்
நன்பனின் அன்பு கருனை
எனக்காக உயிர் கொடுக்கும்
நட்பு வேண்டாம் _ஆனால்,
எனக்காக கண்ணீர் சிந்தும்
நட்பு போதும் _அன்போடு..!