உழவு!

சோலை..! CSR..!
October 24, 2018 07:16 பிப
வான்மழை தந்த நீரோடு
வயல் நிறைய நாத்தோடு
வாடிய முகத்துக்கு உணவூடினாய்,
இல்லை இல்லா சொல்லோடு
இருள் மூடிய
(துன்பம்) போதும் அன்போடு
வாழவைதாயே...
என் குல‌ உழவனே...
பெருமிதம் கொள் உன் தொழிலோடு..!