உங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது? (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி

இ.பு.ஞானப்பிரகாசன்
October 12, 2018 06:31 பிப
... .... .... .... ....
... .... .... .... ....

தமிழின் ‘ட’வும் ஆங்கிலத்தின் ‘எல்’லும் ஒரே வடிவம்தானே? ஆனால், இப்பொழுதெல்லாம் ‘ட’ வடிவத்திலுள்ள பொருட்கள் எல்லாவற்றையும் நாம் ‘எல்’ வடிவத்தில்தான் புரிந்து கொள்கிறோம், கவனித்திருக்கிறீர்களா? “செஸ்ல குதிரை ‘எல்’ ஷேப்ல போகும்” என்கிறோம்; “தெரு ‘எல்’ மாதிரி வளைஞ்சிருக்கு” என்கிறோம்; இப்படி நிறைய!

ஒரு பொருளின் வடிவத்தைப் பார்க்கும்பொழுது கூட அதே வடிவில் இருக்கும் நம் தாய்மொழியின் எழுத்து நமக்கு நினைவுக்கு வரவில்லை; மாறாக, வேற்று மொழியின் எழுத்துதான் நினைவுக்கு வருகிறது என்றால் அதிலிருந்தே தாய்மொழிக்குக் கொடுக்க வேண்டிய இடத்தை நாம் வேற்று மொழிக்கு அளித்துவிட்டோம் என்பது புலனாகிறது, இல்லையா?... 

முழுமையாகப் படிக்க - http://agasivapputhamizh.blogspot.com/2018/10/place-of-the-mother-tongue-in-Tamil-lifestyle.html