சிந்தனைகள் சில

சுவின்
October 05, 2018 11:38 முப
அழகாக தோன்றும் அனைத்தும் ஆபத்தில்லை – மாறாக
நாம்தான் ஆபத்தாக மாற்றுகிறோம்.

ஆளப்பிறந்தவன் ஆள்வதில்லை
வாழப் பிறந்தவன் வாழ்வதில்லை
மாளக் கூடியவன் மாள்வதில்லை – ஆனால்
தகுதியற்றவனோ தகுதியடைகிறான்
திமிருபிடித்தவனோ தியாகியாகிறான்
சுரண்டுபவனோ சுந்தரானாகிறான்
இதுதான் வாழ்க்கையா – அல்லது
வாழ்க்கையாக மாற்றப்பட்டதா?