சிந்தனைகள் சில

சுவின்
October 05, 2018 11:34 முப
அரியணையில் அமரும் முன் தியாகி
அரியணையில் அமர்ந்தபின் துரோகி 
அவன்தான் ஊழலின் மன்னன்.

வாழ தகுதியற்றவன் இவ்வையகத்தில் பிறப்பதில்லை
வாழ திராணியற்றவன் இவ்வையகத்தில் இருப்பதில்லை
வாழ தகுதியுள்ளவர்களை இவ்வையகம் வாழ விடுவதில்லை