வெற்றி!!!

சோலை..! CSR..!
செப்டம்பர் 19, 2018 07:21 முப
உன்னால் முடியாதது எது?
          புரிந்துகொள்.,
உலகத்தில் வானத்துக்கு கீழ் 
   எந்நாளும், என்னாலும் 
முடியாது என எதுவும் இல்லை.
       இதை புரிந்துகொள்
வெற்றி உனக்கே நன்பா..!