இது பொய்யா..?

சோலை..! CSR..!
செப்டம்பர் 18, 2018 10:43 பிப
தலைவிலா இருகரம் கூப்பி தூக்கிய 
       தாயவள் அன்பு பொய்யள்ள., 
மார்பில் உதைத்த பாதத்தை வழியில்லா 
      தொட்ட தந்தையன்பு பொய்யள்ள., 
ஒருகை உணவை பங்கிட்ட
      கூட்டாசோத்து நட்பு பொய்யள்ள., 
பிறசவத்தில் துடிக்கும் மனைவிமேல் 
      கொண்ட கணவன் அன்பு பொய்யள்ள., 
ஆனால், காதலே நீவிர் எம்மீதுள்ள
       அன்பு பொய்யா? மெய்யா?