பசி!!!

சோலை..! CSR..!
செப்டம்பர் 18, 2018 08:48 பிப
பாவத்தின் உருவம் - பசி,
சோகத்தின் வெளிப்பாடு - பசி,
தவறுகளின் ஆரம்பம் - பசி,
ஏழ்மையின் சாபம் - பசி,
கொடுமையான உணர்வு - பசி,
ஓர் இனத்தினரால் மட்டுமே புரிந்துகொள்ளும் உணர்வே - பசி,
வேண்டாம் பசி ! வேண்டாம் ஏழ்மை !
பசி ! புசி ! குசி !