சகியே!!!

சோலை..! CSR..!
செப்டம்பர் 18, 2018 06:54 பிப
காதலித்தால் இதயம் கொடுப்பர் - வழக்கம், 
நானும் கொடுத்தேன் அவளிடம் - ஆனால், 
அது இதயமல்ல என் உயிர் - சகியே..!