அழிவு!!!

சோலை..! CSR..!
செப்டம்பர் 18, 2018 06:43 பிப
ஒரு பொருளை அழிப்பது எளிது
ஆனால், ஆக்குவது கடினம்...
நாம் எதையும் ஆக்க வேண்டாம்
ஆனால், அழிக்காமல் இருப்போம்..!