மழைச் சாரலில் மலர் இதழ்களில்

KalpanaBharathi
ஜூன் 25, 2018 08:59 முப
மழைச் சாரலில் மலர் இதழ்களில்
பசுமை இலைகளில் மழைத் துளிகள்
முத்துக்கள் கோர்த்து முத்தமிழ் பாடுது
புத்தகம் போல் இயற்கையின் பக்கங்கள் விரியுது
இதயத்தின் உள்ளே இன்னொரு மனச்சாரல் பொழியுது !

~~~
கல்பனா பாரதி~~~