ரசனை

தளபதி
ஜூன் 16, 2018 01:50 பிப
சித்திரத்தின் ஓவியமாக நீ இருக்கலாம் .
அனால் உன்னை படைத்த படைப்பாளி
நானாகத்தான் இருக்க முடியும்.
ஏன் என்றல் என்னை தவிர உன்னை யாராலும்
அழகாய் படைக்க முடியாது