காதல் சோகம்

தளபதி
ஜூன் 16, 2018 01:46 பிப
உறவுக்கு உரிமை கொடுத்து அதிக பாசத்தின் காரணமாக உறவுகள் உரிமையாய் கை நீட்டியது என் சட்டை கிழிந்தது, கிழிந்தது என் சட்டை மட்டும் அல்ல என் இதயமும் தான் .என் தயை கூட ஒரு கணம் கட்டி அழுதது இல்லை என் கண்ணீருக்கு மாடி கொடுத்தவளே! தாய் பால் குடித்து நான் வளரல தாய் பாசம் தெரியாதடி, நாடகமாடி உன் பாசத்தை நான் வாங்கல என் பாசம் புரியாத உனக்கு நான் என்ன சொல்லி பாடுவது உன்னை மறந்து போனால் என் மூச்சு நின்று போகும்டி காயப்பட்ட இதயத்துடன் , என்றும் ராம்குமார்