விவசாயம்

Saravanan
ஜூன் 13, 2018 10:37 முப
பட் டம் பார்த்து நாத்து வைத்து!                               தினம் அண்டம் பார்த்து  மாரி வருமென!                  தன் பண்டம் வைத்து  இவ்வண்டம் காக்க!  நாம் சோற்றினில் கை வைக்க! சேற்றில் கால் வைத்த  உழவனின் செங்கோல் ஓங்கி பொங்க வேண்டும் பொங்கலோ பொங்கல் என்று!                                   இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.