குழந்தை பாசம்

Saravanan
ஜூன் 13, 2018 10:33 முப
தொடு வானம் எங்கள் வசம்! 
தொலைத் தூரம் உங்கள் வாசம்! 
துடிக்கிறது எங்கள் நேசம்!          
துவளாமல் துவள்கிறது உங்கள் பாசம்!                    
வலிக்கின்றது எங்கள் சுவாசம்!
பூமழழையின்    குரல் கேட்டு  மயங்கியது இந்த மலை தேசம்!