காளான் பூரி என்ற கோஸ்பூரி ஒர் அதிர்ச்சி தகவல்,,,

Reiki Guna
May 17, 2018 01:28 முப
காளான் பூரி என்று பானிபூரி கடையில் வாங்கி சாப்பிட்டு உங்கள் உடல் நலனை கெடுத்துக்கொள்வதுடன்.உங்கள் மனைவி,பிள்ளைக்கும், நண்பருக்கும், வாங்கி சுவைக்க வேண்டாம்,மைதாமாவு,கலர் பவுடர்,மிளகாய்த்தூள்,உப்பு,வாசனைக்கு,இங்சி பூண்டு பேஸ்ட்,கோஸ் துருவியதது,சோளமாவு ,இவைகளை ஒன்றாக கலந்து. மலிவு விலையில் கிடைக்கும் ஆயிலில் பகோடா போல் போட்டு எடுத்து வைத்துக்கொண்டு சூடாக கடாயில் போட்டு கிளரி கொடுக்கிறார்கள். நாவை சுண்டி இழக்கும் சுவக்காகவும்,வாசனைக்காகவும். உடல் நலனை கெடுத்துக்கொள்பவர்கள்,மணைவி,பிள்ளைகளுக்கும்,இதை வாங்கிக்கொடுத்து உடல் நலனை கெடுத்துக்கொள்கின்றனர். தெரிந்தே சாப்பிடுகின்றனர்.சாப்பிடும் போது உண்மையான காளானை கற்பனை செய்து சாப்பிடுகின்றனர்.இதன் பின் விளைவால் முதலில பாதிக்கப்படுவது உங்கள் குடும்பத்தினர்தான். என்பதை உணர்ந்து
உடல் நலனைகாத்திடுங்கள்..உண்மையான காளான் சாப்பிடவேண்டுமா நீங்களே வீட்டில் செய்து சாப்பிடலாம்.உண்மையான காளானில் அளவிட முடியாத அளவு சத்துள்ளது.குழந்தைகளுக்கு தேவையான அனைத்து சத்தும் உண்மையான காளானில் உள்ளது,மகளிர்களின் உடல் நலத்திற்க்கு மிகவும் அருமையான மருந்து.காளான் ஆனால் பாலூட்டும் தாய்மார்கள் காளான் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பது குறைந்து விடும் எனவே தவிர்ப்பது நல்லது.