தாயில்லாமல் நானில்லை

கா.உயிரழகன்
May 13, 2018 06:34 பிப
தாயில்லாமல் நானில்லை - அந்த
தாயில்லாமல் நீங்களும் என்னை
சந்தித்திருக்க வாய்ப்பில்லை! - எந்த
துன்பத்திலும் தாயை நினைக்காமல்
நானும் இருந்ததில்லை!